ச்சு...ச்சு...பின்னிட்டாருய்யா!
Tuesday, January 17, 2006
கைப்புள்ள
Chandravathanaa Hat gesagt…
வணக்கம் மோகன்ராஜ்
இணைப்பைத் தந்ததற்கு நன்றி.
மகாநதி படத்தில் இன்னும் பல காட்சிகள் மனதைத் தொடுவதாய் உள்ளன.
மகளை விபச்சார விடுதியில் காணும் தந்தை... அந்தக் காட்சியும் என்னைப் பாதித்தது.
சிறைச்சாலைக்குள் கமலும் வெளியில் உறவுகளுமாய்.. அவைகளும்தான்.
நட்புடன்
சந்திரவதனா
At March 13, 2006 4:31 PM, கைப்புள்ள said...
//வணக்கம் மோகன்ராஜ்
இணைப்பைத் தந்ததற்கு நன்றி.
மகாநதி படத்தில் இன்னும் பல காட்சிகள் மனதைத் தொடுவதாய் உள்ளன.
மகளை விபச்சார விடுதியில் காணும் தந்தை... அந்தக் காட்சியும் என்னைப் பாதித்தது.
சிறைச்சாலைக்குள் கமலும் வெளியில் உறவுகளுமாய்.. அவைகளும்தான்.//
வாங்க மேடம்! தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. மகாநதி எனக்கு மிகவும் பிடித்த ஒரு படம்...அது சரியாக ஓடவில்லை என்பதில் வருத்தம் எனக்கு இன்றும் உண்டு. இந்த படம் வரும் போது நான் பள்ளி மாணவன்...அப்போ அவ்வளவா புரியலை...ஆனா இப்ப வளந்ததுக்கப்புறம் புரியுது அது எவ்வளவு நல்ல படம்னு.
March 13, 2006 3:50 PM
Sunday, March 26, 2006
பெண்கள்
கோ.கணேஷ் @ Tuesday, March 08, 2005
http://gganesh.blogspot.com/2005/03/blog-post_08.html
At 2:50 PM, Chandravathanaa said...
யாருக்கு முதலிடம்...?
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை.
தாய்க்கு இணையாக யாருமில்லை.
தாயின் அன்பை யாராலும் தர முடியாது.
கருவில் சுமந்த தாயின் ஸ்தானம் எவருக்கும் கிடைக்காது.
தாயின் அன்பில் துளியும் சுயநலம் இல்லை.
ஆனாலும் ஒரு மனிதன் கூடுதலாகக் கடமைப் படுவது மனைவியிடம்தான்.
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தவள், மனைவி என்ற ஸ்தானத்துக்கு வந்ததும் கணவனுக்குச் செய்யும் பணிவிடைகள், காட்டும் அன்பு.... தேற்றும் பரிவு.. இத்தனைக்கும் மேலால் கணவனின் சினப்பு.. கோபம்.. தகிப்பு.. எல்லாவற்றையும் தாங்கி அவனையும் தாங்கி(கணவன் மனைவியைத் தாங்கவில்லையா என்று கேட்காதீர்கள. ஒரு மனைவி போல தாங்குமளவுக்கு இன்னும் கணவன்கள் இல்லை)அவனது குழந்தைகளுக்கும் தாயாக....... இந்தக் கடன்களை தீர்ப்பது என்பது ஆண்களால் முடியாதது.

Friday, March 10, 2006
ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன்
By டிசே தமிழன்
Chandravathanaa says: Your comment is awaiting moderation.
March 10th, 2006 at 3:48 am
http://manaosai.blogspot.com/2006/03/blog-post_08.html
http://elanko.net/pathivu/?p=123

ஆசிரியர்களின் ஆசிரியர் - பச்சைக்கிளி
At March 07, 2006 8:41 AM, Chandravathanaa said...
ஏன் பிறகு எழுதவில்லை.
சிலரது முகத்திரைகளாவது கிளியட்டுமே.
பலருக்கு நன்மை கிடைக்காவிட்டாலும்
சிலருக்காவது தீமைகள் கிடைக்காமல் இருக்கும்.
http://kiliye.blogspot.com/2005/06/blog-post_14.html

ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன் -By டிசே தமிழன்
March 6th, 2006 at 4:40 pm
நல்ல பதிவு டிசே.
ஆதங்கப் படுமளவுக்கு தீர்வுகளைத் தேட முடியாது இருப்பதுதான் எமது நிலை.
http://elanko.net/pathivu/?p=123
நல்ல பதிவு டிசே.
ஆதங்கப் படுமளவுக்கு தீர்வுகளைத் தேட முடியாது இருப்பதுதான் எமது நிலை.
http://elanko.net/pathivu/?p=123
விபச்சாரம்.... sadayam
SADHAYAM Hat gesagt… வருகைக்கு நன்றி சந்திரவதனா...முதல் முறையா நம்ம ஏரியாவுக்குள்ள வந்திருக்கீங்க...மீண்டும் நன்றி.
அப்புறம் இரண்டாவது பத்தியில்...தன்னைக் மிகக் கேவலமாய் காயப்படுத்திய மூர்க்கமான ஒரு எதிரியை வீழ்த்த, அவன் எதிரியோடு சேர்கிறோம்....புதுக்கூட்டாளியோடு சேர்ந்து ஒரு சுற்றில் எதிரியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு வந்த வேளையில், என் எதிர்பார்ப்புக்கு தகுந்த வகையில் என் புதுக்கூட்டாளி நடந்து கொள்ளவில்லை என கூறி சொற்ப சலுகைகளுக்காக எதிரியிடம் சோரம் போவது துரோகமா, விபச்சாரமா?
9:14 PM
http://sadhayam.blogspot.com/2006/03/blog-post.html
Chandravathanaa Hat gesagt…
இதைப் பார்த்தால் அதரசியல் மாதிரி இருக்கே!
9:25 PM

உண்ண ஏதுமின்றி உயிருக்கு போராடும் குழந்தையை காப்பாற்ற சோரம் போகிறாள் தாய்...இது தியாகமா, விபச்சாரமா?
இதற்கு விபச்சாரம் என்ற பெயர் வைக்கப் பட்டிருந்தாலும் இது தியாகமே!
மனம் விரும்பாமல் ஒருவனோடு உறவாடுவது என்பது மிகவும் உளவலியைத் கொடுக்கக் கூடியது.
அதையே செய்ய வேண்டிய நிலை ஒரு பெண்ணுக்கு வந்தால் அது இயலாமையின் வெளிப்பாடே.
தன்வலியைப் பொருட் படுத்தாது குழந்தைக்காக தன்னை இழப்பது தியாகத்தின் வெளிப்பாடே.
9:32 PM

Saturday, March 04, 2006

Subscribe to:
Posts (Atom)