Sunday, March 26, 2006

12

12

11

11

10

10

9

9

8

8

7

7

ச்சு...ச்சு...பின்னிட்டாருய்யா!

ச்சு...ச்சு...பின்னிட்டாருய்யா!
Tuesday, January 17, 2006
கைப்புள்ள

Chandravathanaa Hat gesagt…
வணக்கம் மோகன்ராஜ்
இணைப்பைத் தந்ததற்கு நன்றி.
மகாநதி படத்தில் இன்னும் பல காட்சிகள் மனதைத் தொடுவதாய் உள்ளன.
மகளை விபச்சார விடுதியில் காணும் தந்தை... அந்தக் காட்சியும் என்னைப் பாதித்தது.
சிறைச்சாலைக்குள் கமலும் வெளியில் உறவுகளுமாய்.. அவைகளும்தான்.

நட்புடன்
சந்திரவதனா


At March 13, 2006 4:31 PM, கைப்புள்ள said...
//வணக்கம் மோகன்ராஜ்
இணைப்பைத் தந்ததற்கு நன்றி.
மகாநதி படத்தில் இன்னும் பல காட்சிகள் மனதைத் தொடுவதாய் உள்ளன.
மகளை விபச்சார விடுதியில் காணும் தந்தை... அந்தக் காட்சியும் என்னைப் பாதித்தது.
சிறைச்சாலைக்குள் கமலும் வெளியில் உறவுகளுமாய்.. அவைகளும்தான்.//


வாங்க மேடம்! தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. மகாநதி எனக்கு மிகவும் பிடித்த ஒரு படம்...அது சரியாக ஓடவில்லை என்பதில் வருத்தம் எனக்கு இன்றும் உண்டு. இந்த படம் வரும் போது நான் பள்ளி மாணவன்...அப்போ அவ்வளவா புரியலை...ஆனா இப்ப வளந்ததுக்கப்புறம் புரியுது அது எவ்வளவு நல்ல படம்னு.

March 13, 2006 3:50 PM

5

5

4

4

3

3

2

2

பெண்கள்

கோ.கணேஷ் @ Tuesday, March 08, 2005
http://gganesh.blogspot.com/2005/03/blog-post_08.html

At 2:50 PM, Chandravathanaa said...
யாருக்கு முதலிடம்...?
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை.
தாய்க்கு இணையாக யாருமில்லை.
தாயின் அன்பை யாராலும் தர முடியாது.
கருவில் சுமந்த தாயின் ஸ்தானம் எவருக்கும் கிடைக்காது.
தாயின் அன்பில் துளியும் சுயநலம் இல்லை.
ஆனாலும் ஒரு மனிதன் கூடுதலாகக் கடமைப் படுவது மனைவியிடம்தான்.
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தவள், மனைவி என்ற ஸ்தானத்துக்கு வந்ததும் கணவனுக்குச் செய்யும் பணிவிடைகள், காட்டும் அன்பு.... தேற்றும் பரிவு.. இத்தனைக்கும் மேலால் கணவனின் சினப்பு.. கோபம்.. தகிப்பு.. எல்லாவற்றையும் தாங்கி அவனையும் தாங்கி(கணவன் மனைவியைத் தாங்கவில்லையா என்று கேட்காதீர்கள. ஒரு மனைவி போல தாங்குமளவுக்கு இன்னும் கணவன்கள் இல்லை)அவனது குழந்தைகளுக்கும் தாயாக....... இந்தக் கடன்களை தீர்ப்பது என்பது ஆண்களால் முடியாதது.

Friday, March 10, 2006

ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன்

By டிசே தமிழன்

Chandravathanaa says: Your comment is awaiting moderation.

March 10th, 2006 at 3:48 am
http://manaosai.blogspot.com/2006/03/blog-post_08.html

http://elanko.net/pathivu/?p=123

ஆசிரியர்களின் ஆசிரியர் - பச்சைக்கிளி

At March 07, 2006 8:41 AM, Chandravathanaa said...
ஏன் பிறகு எழுதவில்லை.
சிலரது முகத்திரைகளாவது கிளியட்டுமே.
பலருக்கு நன்மை கிடைக்காவிட்டாலும்
சிலருக்காவது தீமைகள் கிடைக்காமல் இருக்கும்.

http://kiliye.blogspot.com/2005/06/blog-post_14.html

ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன் -By டிசே தமிழன்

March 6th, 2006 at 4:40 pm
நல்ல பதிவு டிசே.
ஆதங்கப் படுமளவுக்கு தீர்வுகளைத் தேட முடியாது இருப்பதுதான் எமது நிலை.

http://elanko.net/pathivu/?p=123

விபச்சாரம்.... sadayam

SADHAYAM Hat gesagt… வருகைக்கு நன்றி சந்திரவதனா...முதல் முறையா நம்ம ஏரியாவுக்குள்ள வந்திருக்கீங்க...மீண்டும் நன்றி.

அப்புறம் இரண்டாவது பத்தியில்...தன்னைக் மிகக் கேவலமாய் காயப்படுத்திய மூர்க்கமான ஒரு எதிரியை வீழ்த்த, அவன் எதிரியோடு சேர்கிறோம்....புதுக்கூட்டாளியோடு சேர்ந்து ஒரு சுற்றில் எதிரியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு வந்த வேளையில், என் எதிர்பார்ப்புக்கு தகுந்த வகையில் என் புதுக்கூட்டாளி நடந்து கொள்ளவில்லை என கூறி சொற்ப சலுகைகளுக்காக எதிரியிடம் சோரம் போவது துரோகமா, விபச்சாரமா?

9:14 PM

http://sadhayam.blogspot.com/2006/03/blog-post.html

Chandravathanaa Hat gesagt…
இதைப் பார்த்தால் அதரசியல் மாதிரி இருக்கே!

9:25 PM

http://sadhayam.blogspot.com/2006/03/blog-post.html

Chandravathanaa Hat gesagt…
உண்ண ஏதுமின்றி உயிருக்கு போராடும் குழந்தையை காப்பாற்ற சோரம் போகிறாள் தாய்...இது தியாகமா, விபச்சாரமா?

இதற்கு விபச்சாரம் என்ற பெயர் வைக்கப் பட்டிருந்தாலும் இது தியாகமே!
மனம் விரும்பாமல் ஒருவனோடு உறவாடுவது என்பது மிகவும் உளவலியைத் கொடுக்கக் கூடியது.
அதையே செய்ய வேண்டிய நிலை ஒரு பெண்ணுக்கு வந்தால் அது இயலாமையின் வெளிப்பாடே.
தன்வலியைப் பொருட் படுத்தாது குழந்தைக்காக தன்னை இழப்பது தியாகத்தின் வெளிப்பாடே.

9:32 PM

http://sadhayam.blogspot.com/2006/03/blog-post.html

Saturday, March 04, 2006

விபச்சாரம்.... SADHAYAM

Chandravathanaa Hat gesagt…
irandavathu pnathiyil vilakkam kuraivai ullathu.
neenkal solvathu puriyavillai

9:00 PM
Saturday, March 04, 2006

http://sadhayam.blogspot.com/2006/03/blog-post.html

nila-பூப்பறிக்க வருகிறோம் சுற்று 6-2

தருமி
உங்களுக்கு நான் போட்ட வாக்கு ஒரு சதப் பிரயோசனமில்லாமல் போய் விட்டது. என்ன செய்ய? நான் உங்கள் மெயிலைப் பார்த்த கையோடு போட்டேன். அதற்கு முன்னரே நிலா வாக்குச் சாவடியை மூடி விட்டார் என்பது தெரியாமல்.

குமரன்
நீங்கள் இரண்டு நிமிசம் லேற். தருமி முந்தி விட்டார்.
அவருக்கு வாக்குப் போட்டு விட்டு ஜீமெயிலைப் பார்த்த போதுதான் உங்கள் வேண்டுதல்.

என்றாலும் பரவாயில்லை. இரண்டு பேருமே ஏதாவது எலக்சனில் நின்று பாருங்கள். வீடு வீடாய் போய் வேட்டி சட்டை கொடுக்கத் தேவையில்லை. இப்படி மின்னஞ்சல் வழியாவே வென்று விடுவீர்கள்.

http://nilaraj.blogspot.com/2006/02/6_28.html

nila-பூப்பறிக்க வருகிறோம் சுற்று 6

எனது ஓட்டு எனது அணிக்கே(செல்வன் தருமி)

http://nilaraj.blogspot.com/2006/02/6_28.html

28.2.2006

Dyno-தமிழ் - Thamizh

dyno
நீங்கள் கேட்ட பாடல் இங்கே... பெற்றதாய்தனை
http://cinemapadalkal.blogspot.c...og- post_23.html

chandravathanaa | Homepage | 02.23.06 - 9:22 am | #

http://damntest.blogspot.com/2004/06/aliquam-vestibulum-odio-vitae-urna.html

சிவா -உயிரே! உயிரே! உருகாதே!

கீதம்...சங்கீதம்

At 9:50 PM, Chandravathanaa said...
சிவா
நல்ல நல்ல பாடல்களைத் தருகிறீர்கள்.
நன்றி.

Wednesday, February 22, 2006

பாவை-தடை செய்யப்பட்ட கவிதையிலிருந்து

பாவை
உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் படித்தேன்.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
ஏன் தொடராமல் விட்டு விட்டீர்கள்?
இலங்கையிலிருந்து ஒரு பதிவு என்னும் போது வாசிக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது.
தொடர்ந்தும் எழுதுங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

http://paavaioruthi.blogspot.com/2005/11/blog-post_113163945597117375.html

http://paavaioruthi.blogspot.com/2005/11/blog-post_113163945597117375.html

2006க்கு முன்னான எனது சில பின்னூட்டங்கள்

கொழும்பு: மலரும் சில நினைவுகள்

DISPASSIONATED DJ

Tuesday, October 11, 2005

Chandravathanaa said...
இவ்வளவு நீட்டாக எழுதோணுமா?இப்போதைக்கு அரைவாசிதான் வாசித்தேன். அப்படியே பழைய.. இல்லையில்லை, இளமைக்கால இனிய நினைவுகளை கிளறி விட்டுள்ளது உங்கள் நினைவு. மீண்டும் வந்து மிகுதியையும் வாசித்து விட்டு....
October 14, 2005 4:48 AM



பெண்மை வாழ்கவென்று

Friday, March 18, 2005

Chandravathanaa said...
வாழ்த்துக்கள் சாரா.தொடர்ந்து எழுதுங்கள்.
9:47 AM

Sarah said...
இல்லை சந்திரவதனா, தற்பொழுது எழுதுவதாக எண்ணம் இல்லை. பின்னூட்டம் இடுவதற்காக மட்டுமே ஆரம்பித்தது. நன்றி, நீங்கள் இங்கு வந்தமைக்கு.