Sunday, March 26, 2006

12

12

11

11

10

10

9

9

8

8

7

7

ச்சு...ச்சு...பின்னிட்டாருய்யா!

ச்சு...ச்சு...பின்னிட்டாருய்யா!
Tuesday, January 17, 2006
கைப்புள்ள

Chandravathanaa Hat gesagt…
வணக்கம் மோகன்ராஜ்
இணைப்பைத் தந்ததற்கு நன்றி.
மகாநதி படத்தில் இன்னும் பல காட்சிகள் மனதைத் தொடுவதாய் உள்ளன.
மகளை விபச்சார விடுதியில் காணும் தந்தை... அந்தக் காட்சியும் என்னைப் பாதித்தது.
சிறைச்சாலைக்குள் கமலும் வெளியில் உறவுகளுமாய்.. அவைகளும்தான்.

நட்புடன்
சந்திரவதனா


At March 13, 2006 4:31 PM, கைப்புள்ள said...
//வணக்கம் மோகன்ராஜ்
இணைப்பைத் தந்ததற்கு நன்றி.
மகாநதி படத்தில் இன்னும் பல காட்சிகள் மனதைத் தொடுவதாய் உள்ளன.
மகளை விபச்சார விடுதியில் காணும் தந்தை... அந்தக் காட்சியும் என்னைப் பாதித்தது.
சிறைச்சாலைக்குள் கமலும் வெளியில் உறவுகளுமாய்.. அவைகளும்தான்.//


வாங்க மேடம்! தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. மகாநதி எனக்கு மிகவும் பிடித்த ஒரு படம்...அது சரியாக ஓடவில்லை என்பதில் வருத்தம் எனக்கு இன்றும் உண்டு. இந்த படம் வரும் போது நான் பள்ளி மாணவன்...அப்போ அவ்வளவா புரியலை...ஆனா இப்ப வளந்ததுக்கப்புறம் புரியுது அது எவ்வளவு நல்ல படம்னு.

March 13, 2006 3:50 PM

5

5

4

4

3

3

2

2

பெண்கள்

கோ.கணேஷ் @ Tuesday, March 08, 2005
http://gganesh.blogspot.com/2005/03/blog-post_08.html

At 2:50 PM, Chandravathanaa said...
யாருக்கு முதலிடம்...?
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை.
தாய்க்கு இணையாக யாருமில்லை.
தாயின் அன்பை யாராலும் தர முடியாது.
கருவில் சுமந்த தாயின் ஸ்தானம் எவருக்கும் கிடைக்காது.
தாயின் அன்பில் துளியும் சுயநலம் இல்லை.
ஆனாலும் ஒரு மனிதன் கூடுதலாகக் கடமைப் படுவது மனைவியிடம்தான்.
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தவள், மனைவி என்ற ஸ்தானத்துக்கு வந்ததும் கணவனுக்குச் செய்யும் பணிவிடைகள், காட்டும் அன்பு.... தேற்றும் பரிவு.. இத்தனைக்கும் மேலால் கணவனின் சினப்பு.. கோபம்.. தகிப்பு.. எல்லாவற்றையும் தாங்கி அவனையும் தாங்கி(கணவன் மனைவியைத் தாங்கவில்லையா என்று கேட்காதீர்கள. ஒரு மனைவி போல தாங்குமளவுக்கு இன்னும் கணவன்கள் இல்லை)அவனது குழந்தைகளுக்கும் தாயாக....... இந்தக் கடன்களை தீர்ப்பது என்பது ஆண்களால் முடியாதது.