Friday, March 30, 2007

MANAOSAI, மனஓசை, http://www.selvakumaran.de/


Hi everyone.

This is
my guest book
Please feel free to add any comments, review or messages.
Thank You.

nadpudan
Chandravathanaa




உங்கள் கருத்துக்களுக்கு

24 comments:

கவி ரூபன் said...

வணக்கம்,

நான் இதற்கு முதல் உங்களோட தொடர்பு கொண்டன் என்று நம்புறன்...

எப்படி உங்களால் இவ்வளவு தகவல் தளங்களை செய்ய முடிகிறது... ஆச்சரியதால தான் எழுதுறன்... மற்றும்படி உங்க தளங்கள் எல்லாதையும் முழுதாக பார்க்கல... பார்த்த பின் வருகிறேன்...

தொடர்ந்து செல்லுங்கள்...

Praharika said...

Hi,

Your blog collection is simply superb..

I juz reviewed some pages of ur website.. and ur feelings are explicitly showed in your words....

Regards,
Praharika

raniz said...

Hi,

I happened to view your blog.It is very Nice. I am searching for lyrics of a song form movie Adaikalam "Vilakku onru anainthu ponal" in tamil font preferably in aAvarangal font. Where i can find special collections songs like, Mother songs valaikappu songs, thathuva songs in mp3 and their lyrics.Thanx in advance

aviator said...

Your site was shown in makkal tholaikaatchi(tamil nadu) they were telling about how good the language is used and all about your site.

Chandravathanaa said...

தெரியப்ப படுத்தியதற்கு மிகவும் நன்றி.

இரமணன் said...

வணக்கம்
உங்கள் கட்டுரைகளும் ஆக்கங்களும் என்னை உங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.
வாழ்த்துக்கள்

முதலில் என்னை பற்றிய ஒர் சிறிய அறிமுகம்.

எனது பெயர் இரமணன் நான் ஒரு இணைய தள வடிவமைப்பாளராக பணி புரிகிறேன். உயிர்

வாழ்வதற்க்காக சொந்த மண்ணை விட்டு அந்நிய மண்ணிலே செத்துக் கொண்டிருக்கும் இலட்சக்

கணக்கான கோழைகளில் நானும் ஒருவன்.

நான் தற்பொழுது ஓர் சிறிய முயற்ச்சியில் இறங்கியுள்ளேன். அதை உங்களிடம் பகிர்து கொள்ள

விரும்ப்புகிறேன்.

இன்று இணையதில் நிறைய தமிழ் சார்ந்த விடயங்கள் இருக்கின்றன இது தமிழ் வளர்ச்சியில் மிகவும்

வரவேற்க்க தக்கது ஆனால் இதில் வருந்த தக்க விடயம் என்ன வென்றால் இந்த தகவல்கள்

அனைத்தும் அனைவருக்கும் போய் சேராதது தான். இதற்க்காகவே நான் ஓர் இணைய தளத்தை

ஆரம்பித்து உள்ளேன். இதில் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழ் சார்ந்த தகவல்களையும் திரட்டி ஓர்

இடத்தில் பதித்து வருகிறேன். இதில் உங்கள் கட்டுரைகளையும் ஆக்கங்களையும் சேர்த்துக்கொள்ள

விரும்புகிறேன். நீங்கள் அதற்க்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள்

தகவல்கள் அனைதும் உங்கள் பெயரிலேயே பதியப்படும்.

தமிழ் அமுதினைத் திரட்டிவரும் இந்த தேனிக்கு தங்கள் உதவியை வழங்குங்கள். நாளைய எமது தமிழ்

சமுதாயம் இணையத்தில் நடை போட இது வழி சமைக்கும் என்று நம்புகிறேன்

நன்றி
இரமணன்

Chandravathanaa said...

வணக்கம் இரமணன்,

உங்கள் ஆர்வமும், அதனுடன் கூடிய செயற்பாடும் மிகவும் தேவையானதும்
பயனானதுமே. கண்டிப்பாக, எண்ணியதைத் தொடர்ந்து செயற்படுத்துங்கள்.

எனது படைப்புக்களை நீங்கள் எடுத்து சேமிப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும்
இல்லை.

உங்கள் தளத்தில் புதிதாக எதையாவது செய்தீர்களானால் எனக்கும் தெரியப் படுத்துங்கள்.
நன்றி.

நட்புடன்
சந்திரவதனா

Unknown said...

madam chandrawathana,
i am mathu from srilanka, i viewed your site it was really superb and with so many difficulties you have done many things you are really great madam. i like to communicate with you. thank you so much for your service.

Thamilil valththa muyandren kanani oththulaikkavillai.

vallthukkal

mathu

Sayanolipavan said...

hi
nice blog

Chandravathanaa said...

நன்றி மது.

Chandravathanaa said...

நன்றி saisayan

letty said...

வணக்கம் சகோதரி ,
புலம் பெயர்ந்த பிறகும் நல்ல பயனுள்ள விடையங்கள் பகிரும் உங்கள் பணி வரவேற்கத்தக்கது .

Letty - Vancouver BC Canada

Anonymous said...

தேடிச் சோறு நிதம் தின்று -பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று
நினைத்தாயோ _
இந்த பாரதியார் கவிதைக்கு நீங்கள்தான் சிறந்த உதாரணம் .
உங்களை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை அவளவு
சிறப்பாக உள்ளது உங்கள் வெப் தளங்கள் எல்லாம்.
எவளவு துறைகள் உண்மையாகவே அருமை .
நான் மனதார வாழ்த்துகிறேன்.
இது போல் உங்களுக்கு தெரிந்த அனைத்து விசயங்களையும்
எங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறோம்.
நன்றி

வேலுச்சாமி
from india
gkayvee@gmail.com
geekayvee@yahoo.com

Anonymous said...

I just suft the net to check whether there is a website by my name and what a suprise , there is a website like my name, my name also selvakumaran but I am from Malaysia, I am very please to see a website by my name.

Your website is very beautiful and well arrange, congratulation for your good work.

regards
selvakumaran

Chandravathanaa said...

செல்வகுமாரன்,

வரவுக்கும், பகிர்வுக்கும் மிகவும் நன்றி.

நட்புடன்
சந்திரவதனா

Anonymous said...

From
M.U.Solomon
Advocate
P.O.Box:2692
Postal Code :211
Salalah.Oman
Email id:
adv_musolomon4justice@yahoo.com

Iam pleased to read the poems and othe articles in this site.iT IS A VERY NICE AND WONDERFUL SITE AND IT HELPS ALL OUR tAMIL COMMUNITY TO KNOW MORE ABOUT OUR EELAM TAMIL BROTHERS AND ALSO TO KNOW THER EDAY-TO-DAY'S ONGOING PROBLEMS AND ALSO TO FIGHT AGAINST THE ATTROCITIES OF THE SRILANKAN GOVERNMENT.
BY
M.U.Solomon

Anonymous said...

well done

Anonymous said...

I onlt came across your sit just today-the day before Balasabavathi died 93.I came to your house to see Balasabavathi. Only today I found out you are his sister.I lived in Thambasitty road,went to school vadahindu with Balasabavathi-I know Parathan.
My sister Tharmabahini Parathan classmate
I lived on V.M road and Thambasitti Road--ravib@lanka.ca

Anonymous said...

you are making Tamil's voice heard

Calgary Canada

Unknown said...

web very nice,keep it up.
era.eravi,editor www.kavimalar.com

Unknown said...

தயவு செய்து உங்கள் இணையதளத்தில் சமையல் பகுதியில் தமிழ்குடும்பத்தை இணைக்க முடியுமா?

WWW.TAMILKUDUMBAM.COM

If you like to view a Tamil Website with more than 99% in Tamil, visit www.TamilKudumbam.com (தமிழ்குடும்பம்.காம்) This is a simple website with lots of information on Veg, non-veg cooking (with photos) and several other hobbies for the family. This is a recently opened website and it is growing day by day.

You can become a member of this (FREE) Website and submit your articles using their "built-in tamil keyboard". Try it yourself.... and forward this to your friends, they may like it.

Selva said...

HI, i just gone thru some of your stories. they are really touching. but, alignment of the site disturbs me. All the best.

Anonymous said...

What’s Happening i am new to this, I stumbled upon this I've found It absolutely useful and it has aided me out loads. I hope to contribute & aid other users like its helped me. Great job.

Anonymous said...

I do not know whether it's just me or if perhaps everyone else encountering issues with your site. It appears as though some of the written text on your content are running off the screen. Can someone else please comment and let me know if this is happening to them too? This may be a problem with my internet browser because I've had this happen previously. Thanks